சங்கர்: சிறுவர்களின் ஓவிய அரசர்

ஒரு தலைமுறையின் இளவயதுக் கொண்டாட்ட இதழான ‘அம்புலிமாமா’வின் பாத்திரங்களுக்குத் தன் தூரிகையால் உயிர் கொடுத்தவரான ஓவியர் சங்கர் விடைபெற்றுக்கொண்டார். காலத்தில் அவரும் ஒரு கதையாகிவிட்டார். இன்னும் மூன்றாண்டுகளில் நூற்றாண்டைத் தொடவிருந்த சங்கர் தொண்ணூறுகளிலும் தூரிகையுடன் இயங்கிவந்தவர். ஓவியப் பள்ளியின் உருவாக்கம் 1924 ஜூலை 19-ல் ஈரோடு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தவர் சங்கர். இயற்பெயர் கே.சி.சிவசங்கரன். தனது 10-வது வயதில் தாய், தம்பியுடன் சென்னைக்கு வந்தவர். பிராட்வே கார்ப்பரேஷன் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பள்ளிக் காலத்திலேயே … Continue reading சங்கர்: சிறுவர்களின் ஓவிய அரசர்